எண்ணற்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அற்புதமான சில சிறுகதைகளை நாங்கள் தொகுத்து வழங்குகிறோம். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை ஒட்டிய நெருக்கமான கதைகள். இதில் உலாவும் கதாப் பாத்திரங்களை நீங்களும் கூட உங்கள் வாழ்நாளில் சந்தித்து இருக்கலாம். ஏன்? நீங்களே கூட இந்தக் கதையில் வரும் ஒரு காதாபாத்திரமாக உங்கள் வாழ்க்கையில் உலா வரலாம்.